06-04-2004, 11:48 AM
Eelavan Wrote:கொழும்பிலே கைவிட்டுவிட்டு ஓடித்தப்பிய தோழர்கள்,போரில் முன்னரங்க நிலைகளில் நிறுத்தப்பட்ட சிறுவர்கள் இவர்களையெல்லாம் கேட்டால் கூடச் சொல்வார்கள் அவன் தனது போராளிகளை எப்படி நடத்தினான் என்பதுஅதுதான் மட்டக்களப்பில் இராணுவத்தை சோதனைச்சாவடிகள் போடு என்று கேட்பதிலிருந்து தெரிகிறதே..
நீங்கள் எப்போதிருந்து கருணாவின் கொ.ப.செ. ஆனீர்கள்
விருப்பமில்லாதவர்களை ஆரம்பத்திலேயே வீட்டுக்கு அனுப்பியதும்.. சகோதரக்கொலைகள் தொடங்கியதும் எரிக் சொல்கெய்ம் ஊடாக யுத்த நிறுத்த அறிக்கைவிட்டு சகோதர படுகொலைகளை நிறுத்தியதும் உங்களுக்கு கெடூரமாகத் தெரிகிறதோ..?
:?: :!:
Truth 'll prevail

