06-02-2004, 04:54 PM
<b>என் சொந்த வீட்டைப்போலவே
அவனது வீட்டின்
சுவர்களிலும்
கூரையிலும்
கதவுகளிலும்
துப்பாக்கி துளைகளும்
இரத்தக் கறைகளும்
படிந்திருக்கின்றனவாம்...! </b>
தாயக சூழலை நினைவுபடுத்துகின்ற கவிதை. அருமை. வாழ்த்துக்கள்..
அவனது வீட்டின்
சுவர்களிலும்
கூரையிலும்
கதவுகளிலும்
துப்பாக்கி துளைகளும்
இரத்தக் கறைகளும்
படிந்திருக்கின்றனவாம்...! </b>
தாயக சூழலை நினைவுபடுத்துகின்ற கவிதை. அருமை. வாழ்த்துக்கள்..

