Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நீங்கள் கேட்டவை
#25
படம்: <b>ரோஜாவை கிள்ளாதே</b>

<b>பாடலை கேட்க:</b>

http://www.tamilsongs.net/page/build/album...they/index.html
பாடல்: அர்த்தமுள்ள பாட்டு வந்து ரொம்ப நாளாச்சு

<span style='color:#7f00ff'>வானவில் பற்றி என்ன நினைக்கிறாய்
மழையில் காயும் வர்ணச்சேலை!
புூவினம் பற்றி என்ன நினைக்கிறாய்
செடிகள் வண்டுக்கு எழுதிய ஓலை!
அருவி என்பது மலையின் தாய்ப்பால்!
இரவு என்பது பகலின் தாழ்ப்பாள்!
-------------
நிலாவைப் பற்றி என்ன நினைக்கிறாய்
வெள்ளி வீதியில் வெள்ளைத் தேர்!

நிலாவைப்பற்றி நீ என்ன நினைக்கிறாய்
ஆகாயத்தின் அமுதச்சாறு!

நிலாவைப்பற்றி நீ என்ன நினைக்கிறாய்
ஏழைக்கு எட்டாத சோழச் சோறு

-------
சாவு என்பதை என்ன நினைக்கிறாய்
உயிருக்கும் உடம்புக்கும் ஒப்பந்த முடிவு!

சாவு என்பதை என்ன நினைக்கிறாய்
கனவுகள் இல்லாத கடைசி நித்திரை

சாவு என்பதை நீ என்ன நினைக்கிறாய்
நான் எழுதிய கவிதைக்கு யாரோ வந்து
வைக்கும் முற்றுப்புள்ளி.</span>
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by shanmuhi - 04-14-2004, 06:55 PM
[No subject] - by Eelavan - 04-15-2004, 05:31 PM
[No subject] - by sOliyAn - 04-15-2004, 10:39 PM
[No subject] - by Mathan - 04-15-2004, 11:17 PM
[No subject] - by Eelavan - 04-18-2004, 12:47 PM
[No subject] - by Eelavan - 04-18-2004, 12:49 PM
[No subject] - by Eelavan - 04-30-2004, 02:02 AM
[No subject] - by Eelavan - 05-03-2004, 05:47 AM
[No subject] - by Eelavan - 05-03-2004, 05:56 AM
[No subject] - by Eelavan - 05-18-2004, 08:35 PM
[No subject] - by Mathan - 05-18-2004, 09:56 PM
[No subject] - by Eelavan - 05-18-2004, 09:59 PM
[No subject] - by shanmuhi - 05-18-2004, 11:00 PM
[No subject] - by Mathan - 05-19-2004, 12:11 AM
[No subject] - by Eelavan - 05-20-2004, 08:01 AM
[No subject] - by shanmuhi - 05-20-2004, 09:26 AM
[No subject] - by Eelavan - 05-22-2004, 05:18 AM
[No subject] - by shanmuhi - 05-22-2004, 05:42 PM
[No subject] - by Eelavan - 05-24-2004, 06:31 AM
[No subject] - by Eelavan - 05-26-2004, 03:13 PM
[No subject] - by shanmuhi - 05-26-2004, 09:04 PM
[No subject] - by Eelavan - 05-28-2004, 03:03 PM
[No subject] - by vasisutha - 06-02-2004, 02:15 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)