05-29-2004, 01:15 PM
ஒண்டு தெரியுமோ தாத்தா... பள்ளிக்கூடம் துரத்திய லிங்கனின்ர ஜனநாயகத்தின்ர பெயரை வைச்சுத்தான் உலகமெல்லாம் ஆயுத சன நாய் அகம் நடத்துறியள் எண்டதும்...பள்ளிக் கூடம் துரத்திய எடிசனின் கண்டு பிடிப்பாலத்தான் இன்று உலகம் ஒளிருதெண்டதும்.....பள்ளிக்கூடம் போய் பல்கலைக்கழகம் போய் பியர் கானும் சிகரட்டும் எண்டு பெட்டைக்கு பெடிக்குப் பின்னால நாய் மாதிரி திரியுற கூட்டங்களையும்...பள்ளிக் கூடமே போகாமல் சகல சமூக ஒழுக்கங்களையும் பின்பற்றும் போராளிகளையும் பாத்திட்டு வந்து சொல்லுங்கோ பள்ளிக் கூடம் போறது திறமா போகாமல் பழையபடி குருகுல வாசக் கல்விக்குப் போறதோ நல்லமெண்டு.....!
எனியும் இப்படி எழுதாதேங்கோ....சனம் நினைக்கப் போகுது உவர் என்ன உந்த பழைய கீறல் விழுந்த ரெக்கோட்டோடதான் இன்னும் திரியுறார் எண்டு....மானம் போயிடும்....!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>