05-29-2004, 01:04 PM
பாதியிலை பள்ளிக்கூடம் விட்ட தறுதலையள் பிளெய்ன் ரீ வடைக்கு சந்தியிலை நிணடு காசுவேண்டி கல்லெறிஞ்சு தொடங்கின தறுதலையாட்டத்தாலைதான் இந்தளவு சீரழிவு என சொல்லவந்தேன்.. சிங்களவனிலை பிழையிருந்தால் படிச்சவன் தமிழன் தமிழ்ப்பகுதியளிலை வேலைசெய்ய மறுத்து சிங்களவனிட்டை போய் வேலை செய்யமாட்டான்.. எனது கருத்தைத்தான் எழுதிறன். சரிபிழையை வாசிக்கிறவையிட்டை விடுறன்..
Truth 'll prevail

