05-29-2004, 12:57 PM
ஏன் தாத்தா கிரீஷ் காரங்கள் பிரிட்டனுக்க படை எடுக்கிறாங்கள் வேலைக்கும் வசதிக்கும் எண்டு அப்ப கிரீஷிலும் அடிமைத்தனமே...அதுபோக இந்தியாவில இருந்து எத்தனை எத்தனை ஐஐரி தராதரத்துடன் அமெரிக்காவுக்கு ஓடுதுகள் அப்ப இந்தியாவிலும் அடிமைத்தனமே கோலோஞ்சுது...அப்படிப்பாக்கேக்க அவங்கள் பறவாயில்லை...இவ்வளவு தடைகளுக்கும் வசதின்மைக்கும் அபிவிருத்தியின்மைக்கும் வேலை வாய்ப்பின்மை உயர்கல்வி வாய்ப்பின்மைக்கும் போரியல் அபாயங்கள் மத்தியிலும் குறைந்தது 4 லட்சம் மக்களோட வாழுறாங்கள்...!
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>