05-29-2004, 12:47 PM
உவை விமானப்படையின்ர அறிக்கைகளின் சுவாரசியத்துக்கு ஒன்று....உவை 1995 ஆரம்பத்தில ஒரு அறிக்கை விட்டவை புலிகளட்ட நீண்ட தூரம் சென்று விமானங்களைத் தாக்கும் ஏவுகணைகள் இருக்க வாய்ப்பில்லை என்று....அதை அப்படியே நம்பியிருக்க....பலாலிக்கு வந்த அவ்ரோ ஒன்றை அதே ஆண்டில் புலிகள் சுட அன்று பிற்பகல் செய்தியில் இதே விமானப்படை அறிக்கை விட்டுது விமானம் இயந்திரக் கோளாறால் விழுந்தென்று....அதை நம்பி அடுத்த நாள் வேறொரு அவ்ரோ வர அதுவும் விழ...அப்பதான் தெரிஞ்சுது கீழ இருந்துதான் ஏதோ அடிக்குது எண்டு...அப்படிப்பட்ட விமானப்படையும் அவையின்ர புலனாய்வு அறிக்கைகளும் .... இஸ்ரேல்காரனும் ரஷ்சியன்காரனும் பாகிஸ்தானியும் இந்தியனும் இல்லையோ உவையின்ர விமானப்படை அம்போ தான்....!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

