05-29-2004, 12:47 PM
நல்லதொரு உவமை சொன்னீர்
நானுமுமை கவியென்றேன்
பொல்லாப்பு ஒன்றுமில்லை
போனவரை பிழைத்துப் போம்
சொல்லியே விட்டிடலாம்
சொல்லவில்லை நீர்
உள்ளதில் பெரியதொரு
உருகு குளிர்க் கட்டியொன்றை
சின்னஞ்சிறுதலையில்
சீராய் வைத்தது போல்
ஐயோ கவிஞரென்றீர்
ஐந்தோடு அறிவும் கெட்டது போம்
நானுமுமை கவியென்றேன்
பொல்லாப்பு ஒன்றுமில்லை
போனவரை பிழைத்துப் போம்
சொல்லியே விட்டிடலாம்
சொல்லவில்லை நீர்
உள்ளதில் பெரியதொரு
உருகு குளிர்க் கட்டியொன்றை
சின்னஞ்சிறுதலையில்
சீராய் வைத்தது போல்
ஐயோ கவிஞரென்றீர்
ஐந்தோடு அறிவும் கெட்டது போம்
\" \"

