05-29-2004, 11:38 AM
குருவி வளர்ப்பு நாய்க்கு எவ்வளவுதான் பாலும் தேனும் வைச்சுப் பாருங்கோ ஓடிப்போய் வளவுக்குள் இருக்கும் எலும்புத் துண்டை கடிப்பதில்தான் அதற்கு இன்பம்,கடிக்கக் கடிக்க வருவது தன் இரத்தம் என்பதை உணராமலே எலும்பிலிருந்து இரத்தம் வருவதாக நினைத்து தன் இரத்தம் சுவைக்கும்
\" \"

