05-28-2004, 09:32 PM
வஞ்சப் புகழ்ச்சியில்லை
வாய் நிறையப் பொய்சொல்லி
பற்றி ஏற்றிவிடும்
பப்பா மரமுமில்லை
உவமை சிறப்பினாலே
உம்மை வாழ்த்தினேன்
பழமைக் கவிதைக்கு
பாங்கு அவ்வளவே
வாய் நிறையப் பொய்சொல்லி
பற்றி ஏற்றிவிடும்
பப்பா மரமுமில்லை
உவமை சிறப்பினாலே
உம்மை வாழ்த்தினேன்
பழமைக் கவிதைக்கு
பாங்கு அவ்வளவே
\" \"

