05-28-2004, 09:00 PM
நிஜத்துக்குள் நிஜமாய் நிலைக்காது
போலிக்காய் போக்கிரிகளாய்
தெரிந்தும் நிஜம் தொலைத்து
தம் நெஞ்சம் தொட்டுணரா
வாழும் உடல்களுக்காய்
வந்த நிஜவரிகள்....
"வாசம் செய்யும் புலத்தில்
சுவாசக்காற்றுகூட சுகந்தமில்லா தேடலாய்
வாழ்க்கை தொலைந்து போகிறது"
போலிக்காய் போக்கிரிகளாய்
தெரிந்தும் நிஜம் தொலைத்து
தம் நெஞ்சம் தொட்டுணரா
வாழும் உடல்களுக்காய்
வந்த நிஜவரிகள்....
"வாசம் செய்யும் புலத்தில்
சுவாசக்காற்றுகூட சுகந்தமில்லா தேடலாய்
வாழ்க்கை தொலைந்து போகிறது"
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

