07-07-2003, 05:24 PM
தாத்தா உங்கள் கேள்விகள் சிறு பிள்ளைத்தனமாகவும் தேவைக்கு அப்பாலும் எழுப்பப்படுவதால் குருவிகள் உங்கள் கேள்விகளுக்கு முக்கியத்துவம் அளிக்க விரும்பவில்லை. உங்கள் கேள்விகள் தொடர்பில் அடிப்படை அறிவைப் பெற வேண்டும் என்றால் நல்லதொரு Google தேடுதல் செய்வது சிறப்பாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும்! தயவு செய்து இப்பகுதிக்குள் உங்களின் அநாவசியங்களைத் திணிக்க வேண்டாம்....அப்படித் திணிக்க முயன்றால் நாம் இங்கு எழுதுவதை தவிர்ப்பதுதான் உங்களை கட்டுப்படுத்த உதவும்!
:evil:
hock: :evil:
:evil:
hock: :evil:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

