![]() |
|
புதிய கண்டுபிடிப்புக்கள்... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5) +--- Forum: விஞ்ஞானம் - தொழில்நுட்பம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=25) +--- Thread: புதிய கண்டுபிடிப்புக்கள்... (/showthread.php?tid=8306) |
புதிய கண்டுபிடிப்புக - kuruvikal - 07-06-2003 <img src='http://us.news2.yimg.com/us.yimg.com/p/ap/20030703/capt.1057257514.france_planet_discovery_par111.jpg' border='0' alt='user posted image'> எம்மிலிருந்து சுமார் 94 ஒளியாண்டுகள்(365X24X60X60X3000 km ) தொலைவில் பிறிதொரு சூரியக்( புதிய சூரியனுக்கு இடப்பட்ட குறி HD 70642) குடும்பத்தில் அடங்கும் எமது சூரியக் குடும்பத்தில் வியாழன் கோளுக்கு( கிரகம்) ஒத்த கோளை வானியல் பெளதீகவியலாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். செய்தி படங்கள் ஆதாரம்.... This image shows an impression of the possible scene from a moon orbiting the extra-solar planet in orbit around the star HD 70642. Astronomers said Thursday July 3, 2003 they have discovered a Jupiter-like body circling a distant star in a planetary system like ours, an intriguing discovery that raises the prospect of someday finding a planet ressembling Earth. (AP Photo/ David A. Hardy) NO SALES - இளைஞன் - 07-07-2003 வணக்கம் குருவிகள்... உங்கள் தகவலில் பயன்பெற்றேன். மகிழ்ச்சி. மேலும் பல புதிய தகவல்களை எதிர்பார்க்கிறோம். கறுப்பு ஓட்டை (Black hole), வேறு கோள்களில் உயிரினங்கள் வாழக்கூடிய சாத்தியங்கள் போன்று விஞ்ஞான ஆய்வின் புதிய தகவல்களை அறிந்து கொள்ள ஆவலுடன் உள்ளோம். - kuruvikal - 07-07-2003 புதிய ஆய்வு முடிவுகளும் கண்டுபிடிப்புக்களும் நிச்சயமாக உடனுக்குடன் தரப்படும். கருந்துவாரங்கள்(Black holes) என்பன இப்பொழுதும் ஆய்வில் உள்ள விடயங்கள் அதே போல்தான் வேற்றுக் கிரகங்களில் உயிரினக்களின் பிரசன்னமும்...எனவே காலத்துக்கு காலம் ஆய்வுமுடிவுகள் வெளியிடப்பட்டதும் இங்கு தரப்படும்! உங்கள் ஆவல்கள் இயன்றவரை பூர்த்தி செய்யப்படும்! Re: புதிய கண்டுபிடிப்பு - GMathivathanan - 07-07-2003 kuruvikal Wrote:<img src='http://us.news2.yimg.com/us.yimg.com/p/ap/20030703/capt.1057257514.france_planet_discovery_par111.jpg' border='0' alt='user posted image'>உது.. எந்த.. லென்ஸ்.. (Lenz) பாவிச்சு எடுத்தது..? கிட்ட..உள்ள மலையும் தெரியுது.. 94.. லைற்.. இயேர்ஸ்.. (Light Year)தூரத்திலை..உள்ள.. கோள்களும்.. கிளியராத்.. (clear) தெரியுது.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- kuruvikal - 07-07-2003 தாத்தா செய்தியை முதலில கூர்ந்து வாசியுங்கோ பிறகு குதர்க்கம் பேசுவம்...அது மாத்திரம் அல்ல உங்களின் பங்களிப்பையும் நல்குங்கள்... வெறும் குதர்க்கம் எமக்கும் தெரியும் அது இங்கு தேவையில்லை! இது விஞ்ஞானப்பகுதி உங்களின் ஒடசல் அரசியல் அல்ல! - GMathivathanan - 07-07-2003 ஐயா குருவியாரே.. ஏற்கெனவே.. பார்க்கமுடியாத தூரம்.. அதாவது.. நிறத்தினூடு.. கூடிய.. முகில் போன்று.. தோற்றமளிக்கும்.. புகாரான.. புகைப்படங்கள்.. வரை போய்த்.. தேடியுள்ளார்கள்.. பல்லாயிரக்கணக்கான.. ஒளியாண்டுகள்(Light Years).. தூரத்தில்.. நீள்வட்ட வடிவில்தான்..கோள்கள்.. சுற்றுகின்றனவா.. இல்லை.. வட்டமாகச் சுற்றுகின்றனவா.. என்ற கேள்வி தொடரும் நிலைக்கு வந்துவிட்டோம்.. பூமி.. உருண்டையா.. என்பதற்கு.. வராவிட்டால்.. சரிதான்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- kuruvikal - 07-07-2003 தாத்தா உங்கள் கேள்விகள் சிறு பிள்ளைத்தனமாகவும் தேவைக்கு அப்பாலும் எழுப்பப்படுவதால் குருவிகள் உங்கள் கேள்விகளுக்கு முக்கியத்துவம் அளிக்க விரும்பவில்லை. உங்கள் கேள்விகள் தொடர்பில் அடிப்படை அறிவைப் பெற வேண்டும் என்றால் நல்லதொரு Google தேடுதல் செய்வது சிறப்பாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும்! தயவு செய்து இப்பகுதிக்குள் உங்களின் அநாவசியங்களைத் திணிக்க வேண்டாம்....அப்படித் திணிக்க முயன்றால் நாம் இங்கு எழுதுவதை தவிர்ப்பதுதான் உங்களை கட்டுப்படுத்த உதவும்! :evil: hock: :evil:
- ganesh - 11-25-2003 யப்பானில் அண்மையில் புதியகருவியொன்று கண்டுபிடித்துள்ளார்கள் இதன் மூலம் நாய்கள் குரைப்பதை மொழிமாற்றம் செய்து அதன்விளக்கத்தை கண்டுபிடித்துவிடலாம் |