05-25-2004, 12:44 PM
பேராசிரியர் கு.தம்மையா வவுனியாவைச் சொந்த இடமாகக் கொண்டவர். இரண்டு பிள்ளைகளின் தந்தை யாவார். அவரது மனைவி ஆசிரியை யாகப் பணியாற்றுகிறார். மட்டக்களப் பிலுள்ள பொது அமைப்புக்கள் பல வற்றிலும் உறுப்பினராக உள்ள பேரா சிரியர் சிறந்த சமூக சேவையாளராக வும் திகழ்ந்தவர்.
விடுதலைப் புலிகள் அமைப்பிலி ருந்து நீக்கப்ட்ட கருணா கிழக்கில் செயற்பட்ட காலப்பகுதியில் மட்டக் களப்பிலிருந்து இவர் வெளியேறி யிருந்தார். கிழக்கு மீண்டும் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்த பின்னரே அவர் மட்டக்களப்புக்குத் திரும்பியி ருந்தார்.
இவரது கொலை மட்டக்களப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிழக்கில் கருணா குழு என்ற பெயரில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தாக்குதல்களை அரச படைகளின் ஒரு பிரிவே வழி நடத்தி வரு வதாக விடுதலைப் புலிகளின் தலைமைக்குத் தெரிய வந்திருக்கின்றது. இது குறித்து விடுதலைப் புலிகள் கடுஞ்சீற்றம் கொண்டிருக்கின்றார்கள்.
புலிகளின் தலைமையோடு நெருங்கிய வட்டாரங்கள் இத்தகவலை வெளி யிட்டன.
புலிகளின் தலைமைக்கு அஞ்சி ஓடி ஒளிந்துள்ளார் கருணா. அவர் இயக்கத்தை விட்டு ஓடிய சமயம் அவருடன் இயக்கத்தை விட்டு வெளி யேறிய பல டசின் உறுப்பினர்கள் கருணாவைப் போன்று சில படைநிலை களில் தஞ்சம் புகுந்துள்ளனர் என் பதை புலிகளின் தலைமை அறிந் துள்ளது.
LTTE demands SLMM inquiry into academic's murder
[May 25, 2004 04:26 GMT]
Mr. E. Kausalyan, the political head of the Liberation Tigers in Batticaloa, Tuesday condemned the murder of the Eastern University academic, Mr. Kumaravel Thambaiah, and demanded a full and independent inquiry by the Sri Lanka Monitoring Mission, sources in the Eastern town said.