07-07-2003, 04:49 PM
தாத்தா செய்தியை முதலில கூர்ந்து வாசியுங்கோ பிறகு குதர்க்கம் பேசுவம்...அது மாத்திரம் அல்ல உங்களின் பங்களிப்பையும் நல்குங்கள்... வெறும் குதர்க்கம் எமக்கும் தெரியும் அது இங்கு தேவையில்லை! இது விஞ்ஞானப்பகுதி உங்களின் ஒடசல் அரசியல் அல்ல!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

