Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கோபத்தை அடிக்கினால் கோழையென்று அர்த்தமல்ல.....
#4
ஆரம்பத்தில் தலைப்பைப் பாத்துப் பயந்திட்டம்..."கோபத்தை அ<b>டி</b>க்கினால் கோழையென்று அர்த்தமல்ல....."இப்படி இருக்குத் களத் தலைப்பு...

அதுபோக கோபம் என்பது ஒரு உயிரிக்கான உணர்வு...அதை தேவையான போது தேவையான அளவில் தேவைகேற்ப வெளிப்படுத்தவும் கட்டுப்படுத்தவும் தெரிந்திருக்க வேண்டியவனே மனிதன்....! அதைவிடுத்து கோபத்தை முழுமையாகக் கட்டுப்படுத்தல் என்பது கடவுளுக்கும் ஆகாத விசயம்...நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே....!

பலதைச் சொல்லலாம் ஆனால் சிலவற்றைத்தான் செய்யலாம்..முயற்சித்தால் முடிவு தெரியும்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by shanmuhi - 05-22-2004, 06:21 PM
[No subject] - by sOliyAn - 05-24-2004, 01:56 AM
[No subject] - by kuruvikal - 05-24-2004, 12:54 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)