05-22-2004, 06:35 PM
பரீட்சார்த்தமாக உருவாக்கப்பட்ட யாழ் இணைய <b>முதற்பக்கம் மட்டும்</b> இங்கு பார்வையிடலாம்.
http://www.yarl.com/cms
இன்னும் பல விடயங்கள், பிரிவுகள் இங்கு சேர்க்க வேண்டியுள்ளது. எனினும் தளத்தில் என்ன விடயங்களை இணைக்கலாம், எவை தேவையற்றவை போன்ற அபிப்பிராயங்களை / ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றேன்.