07-07-2003, 03:06 PM
புதிய ஆய்வு முடிவுகளும் கண்டுபிடிப்புக்களும் நிச்சயமாக உடனுக்குடன் தரப்படும். கருந்துவாரங்கள்(Black holes) என்பன இப்பொழுதும் ஆய்வில் உள்ள விடயங்கள் அதே போல்தான் வேற்றுக் கிரகங்களில் உயிரினக்களின் பிரசன்னமும்...எனவே காலத்துக்கு காலம் ஆய்வுமுடிவுகள் வெளியிடப்பட்டதும் இங்கு தரப்படும்! உங்கள் ஆவல்கள் இயன்றவரை பூர்த்தி செய்யப்படும்!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

