06-17-2003, 10:40 PM
சரியாத்தானே எழுதிறம்.. இந்தக் கொம்பியுூட்டர்தான் தன்பாட்டிலை தெரியாத சமஸ்கிரிதம் எல்லாம் எழுதிது..
என்னத்துக்கும் இதுக்கு அகராதி எங்கை வேண்டுறது எண்டு விசாரிச்சு எழுதுங்கோ.. பாதி புரியுதில்லை..