05-18-2004, 10:22 PM
கண்களால் என்னை காதல் வலையில்
கைது செய்த கள்வன் அவன்
கடவுள் சாட்சியாய் கடைசிவரை
கைவிடேன் என்றே சத்தயம் செய்தே
சத்தியயத்தை கைவிட்டுப் போன
இரக்கமற்ற இதயமா உனக்கு
மனதில் உறுதியில்லாமல்
மங்கை மீது மோகம் கொண்டு
மரம் விட்டு மரம் தாவும் மந்தியாய்
மனமுடைய உனக்கு வேண்டாம்
இந்த மணவாழ்க்கை
காலம் பல கடந்தாலும்
காதலை மறக்க முடியா நினைவுடனே
பல்லாண்டு காலம் வாழ வாழ்த்தும்
கண்ணீர்த்துளிகளின் சமர்ப்பனம்
கைது செய்த கள்வன் அவன்
கடவுள் சாட்சியாய் கடைசிவரை
கைவிடேன் என்றே சத்தயம் செய்தே
சத்தியயத்தை கைவிட்டுப் போன
இரக்கமற்ற இதயமா உனக்கு
மனதில் உறுதியில்லாமல்
மங்கை மீது மோகம் கொண்டு
மரம் விட்டு மரம் தாவும் மந்தியாய்
மனமுடைய உனக்கு வேண்டாம்
இந்த மணவாழ்க்கை
காலம் பல கடந்தாலும்
காதலை மறக்க முடியா நினைவுடனே
பல்லாண்டு காலம் வாழ வாழ்த்தும்
கண்ணீர்த்துளிகளின் சமர்ப்பனம்

