05-17-2004, 12:27 PM
அது மட்டுமல்ல... களத்தில் படங்களை இணைத்து வெளிப்படுத்த முடியவில்லை....."[img ]http://image_url[/img]" இந்தக் கணணி மொழிக்குறியீட்டைப் பாவித்து களத்தில் இடப்படும் படங்கள் வெளியே காண்பிக்கப்படமறுக்கின்றன...!
இப்படியான சிக்கல்களுடன் பலரின் அவரர்கள் அவற்றிற்குரிய படங்களைக் காண்பிக்க மறுக்கின்றன...இவற்றைக் கள நிர்வாகத்தின் கவனத்துக்கு இங்கு வைக்கின்றோம்...!
----------
வரவேற்புக்கு நன்றி ஈழவன்....!
இப்படியான சிக்கல்களுடன் பலரின் அவரர்கள் அவற்றிற்குரிய படங்களைக் காண்பிக்க மறுக்கின்றன...இவற்றைக் கள நிர்வாகத்தின் கவனத்துக்கு இங்கு வைக்கின்றோம்...!
----------
வரவேற்புக்கு நன்றி ஈழவன்....!