07-07-2003, 09:40 AM
வணக்கம் குருவிகள்...
உங்கள் தகவலில் பயன்பெற்றேன். மகிழ்ச்சி.
மேலும் பல புதிய தகவல்களை எதிர்பார்க்கிறோம்.
கறுப்பு ஓட்டை (Black hole), வேறு கோள்களில்
உயிரினங்கள் வாழக்கூடிய சாத்தியங்கள் போன்று
விஞ்ஞான ஆய்வின் புதிய தகவல்களை அறிந்து
கொள்ள ஆவலுடன் உள்ளோம்.