07-07-2003, 05:14 AM
என்ன கிண்டலா
சோழியன் அண்ணா
நான் வேலைசெய்யும் கம்பனிக்கும் ஜேர்மனி பிரான்ஸ் சுவிஸ் இத்தாலி சிங்கப்புூர் போன்ற நாடுகளிற்கும் இடையில் பேக்கரிக்கு தேவையான பொருட்கள் கொள்வனவு செய்தல் இயந்திரங்கள் கொள்வனவுசெய்தல் சம்பந்தமாக வியாபாரம் நடைபெறும். அந்தவேளைகளில் அவர்கள் அங்கிருந்து இங்கு வருவார்கள். ஆகவே அவர்களுடன் கதைப்பதற்கு அவர்களது இயந்திரங்கள் சிலவேளை டச் மொழியிலோ பிரேஞ் மொழியிலோ இருக்கும். அதைப்பற்றி அறிந்துகொள்ளத்தான் கேட்டேன்.
நீங்கள் I Love U இப்படி வைக்கின்றீர்களே வேட்டு. இதை சொன்னால் வாற வியாபாரமும் வரமால் போய்விடும்.

[b] ?