![]() |
|
கற்க உதவுவீர்களா. . . ? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21) +--- Thread: கற்க உதவுவீர்களா. . . ? (/showthread.php?tid=8318) Pages:
1
2
|
கற்க உதவுவீர்களா. . . ? - Paranee - 07-02-2003 வணக்கம் எனக்கு பிரெஞ்(French) மற்றும் டச்சு(Dutch) மொழி படிப்பதற்கு ஏதாவது இணையத்தளத்தின் தொடர்பு தர முடியுமா ? அடிப்படையில் இருந்து வேண்டும். முடிந்தால் உதவுங்கள் நட்புடன் பரணீதரன் - Paranee - 07-03-2003 வணக்கம் யாருக்குமே தெரியவில்லையா ? முடிந்தால் உதவுங்களேன்.......... - Mullai - 07-04-2003 அவசரப் படாதீர்கள். யாராவது சுட்டுக் கொண்டு வந்து போடுவார்கள். அதுவரை பொறுமை - இளைஞன் - 07-04-2003 வணக்கம் பரணீ அண்ணா, பிரெஞ்சு மற்றும் டச்சு மொழிகளை எந்த மொழியினூடாகக் கற்றுக் கொள்ள விரும்புகிறீர்கள். தமிழ் ஊடாகவா அல்லது ஆங்கிலம் ஊடாகவா? அறியத்தந்தால், அதற்கேற்றவகையில் தகவல் தர முயற்சிக்கலாம். - Guest - 07-04-2003 பரணி ஐரோப்பாவிற்கு திருமணமுடிக்க வருவதானால சில பாசைகள புரியாமலிருப்பது நல்லம். முடிந்தால் அரேபிய துருக்கிய பாசைகளுடன் வந்தால் ஏதாவது பிரயோசனம் கிடைக்கும் - sethu - 07-04-2003 சுரதா என்ன கடையிலை வேலைசெய்யலாம் எண்டுறியளோ? - sOliyAn - 07-04-2003 யாழுக்கு எங்காலை உந்த அனுபவம்.. பிள்ளையள் டொச்சிலை கதைக்குதுகள் எண்டு கனக்கப் பேருக்கு வலுபுளுகம் பாருங்கோ.. அதுகள் கதைக்குறதுகள் அவையளுக்கு விளங்கேலை.. விளங்கினால்.. அவளவுதான்.. கம்மாக்கோ சிக்காக்கோதான்.. :mrgreen: - Paranee - 07-05-2003 நன்றி அனைவருக்கும் இளைஞன் ஆங்கிலத்திலோ தமிழிலோ பரவாயில்லை......... யாழ் அண்ணா எனக்கு கிந்தி தெரியும் அரேபிய மொழி சிலது தெரியும். எனவே அதைப்பற்றி பயப்படத்தேவையில்லை. முக்கியமாக தமிழைப்போல் மலையாளமும் நன்றாகவே கதைப்பேன். - Paranee - 07-06-2003 நீங்கள் படித்ததில் நீங்கள் கற்றதில் கொஞ்சமாவது சொல்லித்தாருங்கள். - sOliyAn - 07-07-2003 ஒன்று சொல்லித் தரவா பரணி.. Ich liebe dich.. இஸ் லீப டிஸ்.. I love (or like) you. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Paranee - 07-07-2003 என்ன கிண்டலா சோழியன் அண்ணா நான் வேலைசெய்யும் கம்பனிக்கும் ஜேர்மனி பிரான்ஸ் சுவிஸ் இத்தாலி சிங்கப்புூர் போன்ற நாடுகளிற்கும் இடையில் பேக்கரிக்கு தேவையான பொருட்கள் கொள்வனவு செய்தல் இயந்திரங்கள் கொள்வனவுசெய்தல் சம்பந்தமாக வியாபாரம் நடைபெறும். அந்தவேளைகளில் அவர்கள் அங்கிருந்து இங்கு வருவார்கள். ஆகவே அவர்களுடன் கதைப்பதற்கு அவர்களது இயந்திரங்கள் சிலவேளை டச் மொழியிலோ பிரேஞ் மொழியிலோ இருக்கும். அதைப்பற்றி அறிந்துகொள்ளத்தான் கேட்டேன். நீங்கள் I Love U இப்படி வைக்கின்றீர்களே வேட்டு. இதை சொன்னால் வாற வியாபாரமும் வரமால் போய்விடும். - sethu - 08-12-2003 எனக்கு பிளேன் ஓடகற்க ஆசை ஆரும் உதவுவீர்களா? - TMR - 09-16-2003 Quote:எனக்கு பிளேன் ஓடகற்க ஆசை ஆரும் உதவுவீர்களா?ஓம் வாங்கோ பிளேன்க்கு பின்னாலை ஓட சொல்லித்தாறன் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- TMR - 09-16-2003 Quote:என்ன கிண்டலாசரி பிரச்சனை இல்லை swiss வாங்கோ என் 3 மாதம் வீட்டில நில்லுங்கோ (இங்க 2 german கதைக்கிற பொண்ணுங்க இருக்கிறாங்கள்) german படிச்சுட்டு போகலாம் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- sOliyAn - 09-16-2003 சுவிஸ் டொச் சரியில்லை.. நீங்கள் இங்கை வாருங்கோ பரணி.. உந்த படம் செய்யற அலுவல் எல்லாம் பழகவேணும்.. :mrgreen: - Paranee - 09-16-2003 நன்றாகத்தான் இருக்கும் மொழி மட்டும் இல்லை பிறகு வேறையும் கற்கவேண்டி வந்திடும். :wink: :wink: :wink: நன்றி நண்பரே ragi swiss Wrote:Quote:என்ன கிண்டலாசரி பிரச்சனை இல்லை swiss வாங்கோ என் 3 மாதம் வீட்டில நில்லுங்கோ (இங்க 2 german கதைக்கிற பொண்ணுங்க இருக்கிறாங்கள்) - Paranee - 09-16-2003 வணக்கம் சோழியன் அண்ணா இதில் ஓன்றுமே பெரிதாக இல்லை. கொஞ்ச கிராபிக்ஸ் சொப்ட்வெயர் இருந்தால் புகுந்துவிளையாடலாம் .நான் ஏகலைவன்போல் கற்று வருகின்றேன். நீங்களும் ஏகலைவன் ஆகிவிடுங்கள். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> sOliyAn Wrote:சுவிஸ் டொச் சரியில்லை.. நீங்கள் இங்கை வாருங்கோ பரணி.. உந்த படம் செய்யற அலுவல் எல்லாம் பழகவேணும்.. :mrgreen: - sOliyAn - 09-16-2003 ம்.. கட்டை விரல் எழுத வேணும்.. தரவே மாட்டேன். - Paranee - 09-16-2003 இடதுகை கட்டை விரல் அனாவசியமானது <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - ganesh - 09-27-2003 http://www.premananda-youth.org/index.php4...=61&site=belgie |