05-14-2004, 05:05 AM
நன்றி மோகன் அண்ணா இவ்வளவு விரைவில் களத்தை மீள ஒழுங்கமைத்ததற்கு.
அனேகமாக முற்றத்தில் கதைகள் ,கட்டுரைகள்,கவிதைகள் பதிந்தோர் அவற்றின் மூலப்பிரதியை வைத்திருப்பர் என்றே நினைக்கின்றேன்.விரைவில் அவையும் மீண்டும் இடம்பிடிக்கும்
நட்புடன்
ஈழவன்

\" \"