04-27-2004, 06:41 PM
எல்லோருக்கும் வணக்கங்கள். மேய்ந்து கொண்டிருந்த போது தற்செயலாகத்தான் யாழ் இணையப்பக்கம் வந்தேன். ஒரு இனிய ஆச்சரியம் தான். அருமையாக இப்படி ஒரு தளம் செய்து வழங்கியதற்காக இதை நடத்துவோருக்கு எனது வாழ்த்துகளும் நன்றிகளும்.

