04-27-2004, 09:59 AM
நடப்பு அரசியலை நன்கே புரியமால் வெறுமனே கருத்தெழுதுவது மக்களை வெறுமைக்குள்ளாக்கும் ஒர செயற்பாடே. ஒரு விசியம். தயவு செய்து நல்லா கவனியுங்கோ. தமிழ் இனம் இப்ப மிகவும் ஒரு ஆபத்தான ஒரு கால கட்டத்திலை இருக்கிறது. இலங்கை சுதந்திரம் பெற்ற பின் தமிழ் பேசும் இனத்தின் விடிவிற்கான தீர்வுகளை நிறைவேற்ற தடையாக இருந்ததன் முக்கிய காரணிகள் சிங்கள பௌத்த பேரின வாதம். இதன் முக்கிய காரணி இனவாத பௌத்த பிக்குகள். இவர்கள் தமிழ் மக்களின் விடிற்காக வைக்கப்பட்ட ஒவ்வரு தீர்வுக்கும் தடைக்கல்லாக இருந்தவரகள. ஆனால் அன்று அவர்கள் ஒர கட்சியாக இல்லாது அரசியலில் தமது மறைமுக செல்வாக்கையே பயன்படுத்தி வந்தனர். ஆனால் இன்று நிலைமை!!
தமக்கென ஒரு கடசி அதில் பாராளுமன்றத்தில் 9 ஆசனங்கள். ஆட்சியமைக்கும் அரசின் முடிவுகளில் நேரடியான தலையீடை செய்யக் கூடிய அதிகாரம். இது மிகவும் மோசமான ஒரு விடயம். ஒரு நாட்டு அரசியலில் மதம் தலையிட்டால் விழைவு என்ன என்பதை நம் பல இடங்களில் பார்த்திருக்கிறோம். இன்றைய கால கட்டம் ஒரு மோசமான மிகவும் ஆபத்தான் கால கட்டம். இலங்கையின் இனப்பிரச்சனை மிகவும் மோசமான சிக்கலுக்ககுள் நிலைப்பட்டுள்ளது. தெற்கே சிங்க பேரினவாதத்திறகு ஆதரவு! வட கிழக்கில் தமிழ் தேசியத்திற்கு ஆதரவு! ஒரு ஸ்திரமாற்ற அரசு ஆட்சியல்!யுத்த காலத்தைவிட மிக மோசமான நிலையில் இன்றைய நிலை! இந்த நேரத்தில் நாம் பழைய குப்பைகளை கிண்டி நாத்தம் எடுப்பதா அல்லது வீறு கொண்டு எழும் சிங்கள பௌத்த பேரின வாதத்தை எதிர் கொள்வதா? நமது முக்கிய பிரச்சனையை நாம் இன்று தீரப்போம். நமது பிரச்சனைகளை நாம் பின்னர் பேசித் தீர்ப்போம். ஒன்று பட்டு தமிழ் தேசியத்தை வளர்க்க இன்று புலம் பெயரந்த ஒவ்வரு தமிழனும் கடைமைப்பட்டுள்ளான் என்பதை நாம் மறக்க கூடாது.