04-27-2004, 06:20 AM
அட நீங்கள் கருணாவை நம்புற அளவு சிங்களவனையும் நம்பவிஉல்லைப் போல கிடக்கு
அப்ப கருணா சிங்களவர் உதவி செய்வார் என்று நம்பி ஏமாந்து போயிட்டார் போலத் தான் தெரிகிறது அதுதான் முன்னமேயே தெரிந்துவிட்டதே இராணுவம் உதவிக்கு வரும் என நம்பி சண்டைக்கு நிற்க பலகல்ல வலுகள்ளனாக மாறி கைவிடக் குதிகால் பிடரியிலடிபட ஓடினது

\" \"