04-27-2004, 03:56 AM
பொய்யை எத்தனை தரம் சொன்னாலும் உண்மையாகிவிடாது அதுபோன்று உண்மையை எவ்வளவு பிரயத்தனப்பட்டும் மூடி வைத்துவிட முடியாது
உதயகுமார் பதவி விலகவில்லை விலக்கப்பட்டுள்ளார் அதுவும் புலிகளின் செயல் என்று பிதற்றுவதன் மூலம் B.B.C நிறுவனமே புலிகளுக்கு விலை போய்விட்டது என்று சொல்லவருகிறீர்களா
உதயகுமார் கொடுத்த செய்தி உண்மையாக இருந்தால் உலகளாவிய ஒரு நிறுவனம் தனது செய்தியாளரை பணிநீக்கம் செய்வதற்குக் கொடுக்கப்பட்ட காரணம் பொய்
மட்டக்களப்பு அபிவிருத்திக்கும் யாழ் மக்களை வெளியேற்றுவதற்கும் என்ன சம்பந்தம்?
தேர்தல் வெற்றி பற்றி ஏற்கனவே சொல்லியாகிவிட்டது அது கருணாவுக்கோ போட்டியிட்டவர்களுக்கோ கிடைத்த வெற்றி அல்ல த்மிழ்த் தேசியத்துக்கு கிடைத்த வெற்றி அது உங்களுக்குப் புரியாது ஏனென்றால் நீங்கள்.....
கருணா மட்டக்களப்பை அபிவிருத்தி செய்வதாக சொன்னது தனக்கு ஆதாயம் தேடவே ஒழிய உண்மை இல்லை
என்பது ஏற்கனவே நிரூபிக்கப்பட்டுவிட்டது
10 ம் திகதி பலியான சிறார்கள் கருணாவின் துரோகத்தால் பலியானவர்கள் இதுதான் அவர் சொல்லும் அபிவிருத்தி
கருணாவால் மட்டக்களப்பு நிர்வாகத்தை நன்கு கொண்டு நடத்தமுடியுமென்றால் கோழை பொல நம்பியவர்களைக் கூட கைவிட்டு பேடி போல ஓடியது ஏன் ராஜதத்ந்திரமென்ற வார்த்தைஅயைச் சொல்லி அவரையே கேவலப்படுத்தவேண்டாம்
புலிகளையே எதிர்த்து நிற்கமுடியாதவர் நாளை இராணுவம் படையெடுத்தால் எப்படி மட்டக்களப்பு மக்களைக் காப்பாற்றுவார் பலகல்லவின் காலில் விழுந்தா
ஊனமுற்ற புலிகளைக் கொள்வதால் கருணாவுக்கு என்ன இலாபமா நீலனையும் சகபோராளிகளையும் எதற்காகக் கொன்றானோ அதே இலாபம் தான்
இனியாரும் இயக்கத்தில் சேராதிருக்க விடப்பட்ட பயமுறுத்தல்
உதயகுமாரின் உண்மைச்செய்திகளும் அவர் சக பத்திரிகையாளர்களுக்கு விடுத்த பயமுறுத்தலும் இதெ களத்தில் போடப்பட்டது பார்த்திருக்கமாட்டீர்கள் ஏனென்றால் நீங்கள் நாங்கள் மக்சிக்கன் சாப்பிட பினாலிருந்து>...........................கொண்டிருந்தீர்கள்

\" \"