04-26-2004, 10:30 PM
சுக்தி ரிவியில் செய்திச்சேவையில் நேரடியாகச் சென்று செய்தியெடுத்து ஒளிப்பினார்கள்.. அதையே உதயகுமார் பிபிஸியில் கூறினார்.. பிராண்ஸிஸ் ஹரிஷன் ஆங்கிலச்சேவையில் எடுத்துப்போட்ட அதேமாதிரியான செய்திகளையே உதயகுமார் தமிழ்ச்சேவைக்கு கொடுத்தார்.. அப்படியிருக்க உதயகுமார் மாத்திரம் உண்மைக்கு புறம்பான செய்திகள் கொடுத்தார் என குற்றம் சாட்டுவது முழப்பொய். நேரடி ஒளிபரப்புச் செய்யப்பட்ட செய்தியைக்கூட பொய்யென வர்ணிப்பவர்கள் மத்தியில் அது பொய்ச் செய்தியாக இருப்பதில் ஆச்சரியம் ஏது..? *****
*** நீக்கப்பட்டுள்ளது - மோகன்
*** நீக்கப்பட்டுள்ளது - மோகன்
Truth 'll prevail

