04-26-2004, 09:14 PM
இன்று கூட வைக்கப்பட்ட கருத்துக்கள் அத்தனையும் பொதுப்படையாகவே வைக்கப்பட்டது.. கேட்ட கேள்விகளுக்குப் பதிலும் அதற்கான தரவுகளும் கொடுக்கப்பட்டன.. அத்தனையும் ஏற்கெனவே இங்கு எழுதப்பட்டவைதான்.. பத்திரிகையில் வந்த செய்திகளை மேற்கோள்காட்டித்தான் செய்திகளைப்பற்றி விமர்சனமும் வைக்;கப்பட்டது..இவற்றைக்கூட நீக்கவேண்டிய நிர்ப்பந்நதம் ஏன் ஏற்பட்டது.. மர்மமாக இல்லை..
Truth 'll prevail

