04-26-2004, 06:34 PM
உந்தாளுக்குச் சத்தியமா அறளை பேந்துபோச்சு. தாத்தாவைத்தான் சொல்லுறன். நானும் எல்லாம் பொறுமையா வாசிச்சன். முன்னுக்குப்பின் முரணா எல்லே கதைக்கிது. கொஞ்சம் முதல் சொன்னதையே மறந்து போய் கதைக்கிது. ஆள் கனநாளுக்கு இருக்காது போல கிடக்கு. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
. -

