04-26-2004, 01:49 PM
Quote:Mathivathanan
Warnings : 6
பால்:
எழுதப்பட்டது: திங்கள் சித்திரை 26, 2004 2:21 pm
Mathivathanan எழுதியது:
Mathivathanan எழுதியது:
Shan எழுதியது:
போர் தொடுத்திருப்பது யார் எண்டு தெரியாமல் கதைக்கிறியள் ஒருக்கா இண்டைய செய்தியை வாசிச்சு போட்டு எழுதுங்கோ. தன்றை சுயநலனுக்கு அப்பாவியளை பலிடியடுக்க தொடங்கீட்டார் உங்கடை ஆள்.
அதுதான் ராஜன் சத்திமூர்த்தி கொலை விவகாரத்தில் செய்வதையும் செய்துவிட்டு மறுப்பறிக்கை பகிரங்கமாக விடுத்ததிலிருந்து தெரிந்துகொண்டேனே.. எப்படிப்பட்டவர்களென..
மூன்று மாதங்களுக்கு முன்னம்வரை தலையில்வைத்து கொண்டாடிவிட்டு தற்போது நம்ம ஆளா.. நல்லாயிருக்குதப்பா .. கருணா எப்போதும் உங்கள் ஆள்தான்..
சாதாரண கருத்தாளன்.. சாதாரன அவதானிப்பாளன் யான்.. நன்றி
மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று காலை இடம்பெற்ற இருவேறு சம்பவங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த 7 உறுப்பினர்கள் வீரச்சாவு அடைந்துள்ளனர்.
மட்டக்களப்பு ஆயித்தியமலை பிரதான வீதியில் வவுணதீவு படைமுகாமிலிருந்து 8 கிலோமீட்டர் து}ரத்தில் உள்ள முன்ளாமுனை புலிகளின் வேளான்மை பண்ணையின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 4 போராளிகள் வீரச்சாவு அடைந்தார்கள்.
இந்த முகாமில் தங்கியிருந்த உடல் ஊனமுற்றவர்களே இத்தாக்குதலின் போது வீரமரணமடைந்திருப்பதாக விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்.
கால்களை இழந்த நிலையில் அங்கிருந்த கப்டன் சிசில்குமார் மற்றும் வாமகாந்த்இ இரண்டு கண்களையும் இழந்த நிலையில் அங்கு சிகிச்சை பெற்றுவந்த லெப். வினோதன்இ ஒரு காலை இழந்த நிலையில் சிகிச்சை பெற்றுவந்த 2வது லெப். தாரணன் ஆகியோர் வீரச்சாவடைந்தனர்.
இச்சம்பவத்தின் காரணமாக இந்த முகாமிலிருந்து 10 உழவு இயந்திரங்களும்இ 3 மோட்டார் சைக்கிள்களும் உழவு அடிக்கும் இயந்திரம் மற்றும் அருவி வெட்டும் இயந்திரம் என்பனவும் சேதமாக்கப்பட்டுள்ளன.
இதேவேளை இச்சம்பவத்தைத் தொடர்ந்து இச்சம்பவத்தில் ஈடுபட்ட குழுவினர்இ ஒரு வெள்ளை நிற வாகனம் ஒன்றில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னரங்க காவல்நிலை அமைந்துள்ள முள்ளாமுனை என்ற இடத்தில் உள்ள புலிகளின் காவல்நிலை மீது மேற்கொண்ட தாக்குதலில் மூவர் வீரச்சாவு அடைந்திருக்கின்றார்கள்
கப்டன் தியானேஸ்வரன் என்றழைக்கப்படும் நடராஐh சுரேஷ் (சவுக்கடி)இ லெப். தனுசன் என்றழைக்கப்படும் செல்லத்துரை யசிகரன் (மாவடிச்சேனை)இ 2வது லெப். செல்வவீரன் என்றழைக்கப்படும் சேதுநாதபிள்ளை பிரதீபன் (சித்தாண்டி) ஆகியோர் வீரச்சாவு அடைந்துள்ளார்கள்.

