04-26-2004, 01:21 PM
Mathivathanan Wrote:Mathivathanan Wrote:[quote=Shan]போர் தொடுத்திருப்பது யார் எண்டு தெரியாமல் கதைக்கிறியள் ஒருக்கா இண்டைய செய்தியை வாசிச்சு போட்டு எழுதுங்கோ. தன்றை சுயநலனுக்கு அப்பாவியளை பலிடியடுக்க தொடங்கீட்டார் உங்கடை ஆள்.[size=12]அதுதான் ராஜன் சத்திமூர்த்தி கொலை விவகாரத்தில் செய்வதையும் செய்துவிட்டு மறுப்பறிக்கை பகிரங்கமாக விடுத்ததிலிருந்து தெரிந்துகொண்டேனே.. எப்படிப்பட்டவர்களென..
[size=12]மூன்று மாதங்களுக்கு முன்னம்வரை தலையில்வைத்து கொண்டாடிவிட்டு தற்போது நம்ம ஆளா.. நல்லாயிருக்குதப்பா .. கருணா எப்போதும் உங்கள் ஆள்தான்..
சாதாரண கருத்தாளன்.. சாதாரன அவதானிப்பாளன் யான்.. நன்றி
[size=18]
****
**** நீக்கப்பட்டுள்ளது - மோகன்
Truth 'll prevail

