04-26-2004, 01:11 PM
Eelavan Wrote:கள நிர்வாகத்தினர் கவனத்திற்கு
Mathivathanan Wrote:[quote=Eelavan][quote=Eelavan]கருணாவுக்கு வக்காலத்து வாங்குபவர்கள் வெறும் பிரதேசவாதியாக இருப்பதுடன் தமிழ் தேசிய விடுதலையை எதிர்க்கும் ஒருவராகவும், அத்துடன் சிங்கள் மக்களுடன் இணைந்து வாழலாம் என்ற மண் குதிரையில் சவாரி செய்யும் ஒருவராக தான் இருக்க வேண்டும்.****
:oops: :oops: :oops:
*** நீக்கப்பட்டுள்ளது - மோகன்
நான் எழுதாத ஒரு கருத்தை என்னுடையதென்று மேற்கோள் காட்டப்படுள்ளது இதனை சரி செவ்வீர்கள் என நம்புகின்றேன்
யார் எதை எழுதுகின்றார்கள் என்பதை பகுத்தாய்ந்து பதில் சொல்ல முடியாதவர்கள் தம்மைத் தாமே பகுத்தறிவுவாதிகள் என அழைத்துக் கொள்வதுதான் வேடிக்கை
அதில் இவர்கள் எமக்குக் கருத்து நாகரீகம் கற்றுத் தருகிறார்கள்
சக களமாடிகளை பட்டப்பெயர் கொடுத்து அழைத்து நையாண்டி பண்ணிவிட்டு கடைசியில் குற்றத்தை எம்மீது சுமத்துபவர்கள் இவர்களே தீகோழிகள் அல்ல அல்ல சேற்று ஆமைகள்
Eelavan Wrote:தான எழுதியதையே எழுதவில்லையென்றுரைக்கும் ஆமைக்கு மன்னிக்கவும் முயலுக்கு.. ஆதாரம் கொடுத்து விளங்கப்படுத்தப்பட்டுள்ளது..Eelavan Wrote:Quote:தணிக்கைக்கும் எனக்கும் சம்பந்தம் கிடையாது அப்படியிருக்க நீங்கள் தணிக்கையை தொடர்புபடுத்தி சிறுபிள்ளைத் தனமாக சவால் எல்லாம் விட்டீர்கள்
சத்தமில்லாமல் கருத்தை நீக்க.. மாற்றியமைக்க.. இந்தக்களத்தில் ஒருசிலரால்தான் முடியும்.. அதனால்த்தான் மீண்டும் சொலகிறேன் பதுங்கியிருந்து எழுதுவது தவிர்த்து தணிக்கை இல்லாமல் எழுதிப்பாரும்..
Quote:இதையெழுத உங்களுக்கு வெட்கமாக இல்லை..
எனவே தொடருங்கள் எனது பணியை நான் செய்துவிட்டேன் அதற்கு இடம் கொடுக்கும் வகையில் சிறுபிள்ளைத் தனமாக சவால் எல்லாம் விட்டு உங்கள் முகமூடியை நீங்களே கிழித்ததற்கு நன்றீ
Eelavan
பால்:
எழுதப்பட்டது: திங்கள் சித்திரை 26, 2004 11:20 am
--------------------------------------------------------------------------------
மேற்கோள்:
தணிக்கைக்கும் எனக்கும் சம்பந்தம் கிடையாது அப்படியிருக்க நீங்கள் தணிக்கையை தொடர்புபடுத்தி சிறுபிள்ளைத் தனமாக சவால் எல்லாம் விட்டீர்கள்
சத்தமில்லாமல் கருத்தை நீக்க.. மாற்றியமைக்க.. இந்தக்களத்தில் ஒருசிலரால்தான் முடியும்.. அதனால்த்தான் மீண்டும் சொலகிறேன் பதுங்கியிருந்து எழுதுவது தவிர்த்து தணிக்கை இல்லாமல் எழுதிப்பாரும்..
மேற்கோள்:
இதையெழுத உங்களுக்கு வெட்கமாக இல்லை..
எனவே தொடருங்கள் எனது பணியை நான் செய்துவிட்டேன் அதற்கு இடம் கொடுக்கும் வகையில் சிறுபிள்ளைத் தனமாக சவால் எல்லாம் விட்டு உங்கள் முகமூடியை நீங்களே கிழித்ததற்கு நன்றீ
நன்றி மோகன்..
Truth 'll prevail