04-26-2004, 11:16 AM
நீண்ட நாள் திட்ட மிட்டு தலைமையை கைப்பற்;ற தீட்டிய திட்டம் ஏனோ சிதைந்து விட்டது, இப்ப தலைமையை வேறு விதமாக சிதைக்க முற்படுகிறார். நீங்கள் கொஞ்ச நாளிலை நான் இப்படி எழுதவும் தலைமை தான் பொறுப்பேற்க வேண்டும் எண்டு சொல்லுவியள்.
ஐயா வரலாற்றை திரும்பி பாருங்கோ புலிகளின் வரலாறும் வளர்ச்சியும் நல்லா தெரியும். தெரியாட்டி ஞாபகப்படுத்திறன்.
பண்டிதர்; கொல்லப்பட்டபோது புலிகளின் ஆயுதக்குகை பிடிபட்டது. புலி இதோடை முடிஞ்சுது எண்டிச்சினம், பிறகு குமரப்பா, புலேந்திரன் அதுக்கு பிறகு என்ன நடந்தது.
இந்திய இராணுவம் புலிகளை வன்னிக் காட்டுக்குள் பின்வாங்க வைத்ததுடன் புலிகளின் முழுக்கட்டமைப்பையும் நிர்மூலமாக்கிய பின்னர் நடந்தது என்ன? இந்த யத்தத்தில் எத்தனை தளபதிகள் கொல்லப்பட்டார்கள ஆனால் புலிகளின் கட்டுமானம் உடைந்ததா? மாத்தையாவின் உட்சதி இந்துடன் பலிகள் இரண்டு படும் என்று பலர் புலம்பனார்கள் ஆனால் நடந்தது. 1994இல் மீண்டும் புலிகளை வன்னிங்கு பின் வாங்க வைத்தார் அம்மையார், அனால் அதன் பின் நடந்தது? ஒவ்வரு தரம் புலிகள் பின்வாங்கும் போதும் அவர்தம் தளபதிகள் கொல்லப்பட்டோ அல்லது இல்லாத போது புலிகள் மன்னர் இருந்ததை விட பெரிய சக்தியாகவே வளரந்தனர். இது வரலாறு. கருணா புலிகளில் இருக்கும் வரைதான் பெரிய தளபதி அனால் என்று அது இல்லையோ அவர் தனி தனிமனிதனே. நான் முன்பே கூறினேன். புலிகள் ஒரு அரசில் கட்சியல்ல, ஒரு இயக்கம் அதற்கு பல விதிமுறைகள் உள்ளன. அதை தாம் கடைப்பிடக்க சத்தியப்பிரமாணமும் எடுத்துக்கொள்வர். விதிமுறைகளை மீறுபவர் இயக்கத்தை விட்டு வெளியேற வேண்டும். இல்லi அவர் துரோகி! [size=24]தமிழ் தேசியம் ஒரு காலமும் யாருக்கும் விலை போகவில்லை. அது விலைபோக காரணமாக இருந்தவர் துரோகி!