04-26-2004, 04:30 AM
கருத்துக்களத்தைவிட்டு வெளியேறச்சொல்லியிருக்கிறீர்கள்.. குடில் அமைத்து அதில் கருத்து எழுதும்படி கோரியிருக்கிறர்கள்.. அதை மறந்து இரண்டையும் செய்யச் சொல்லவில்லை என மறுத்துள்ளீர்கள்..
மேலே நீங்கள் எழுதியவற்றையே ஆதாரமாகத் தந்துள்ளேன்.. ஒப்புக்கொள்கிறீர்களா நீங்கள்தான் எழுதினீர்களென..?
மேலே நீங்கள் எழுதியவற்றையே ஆதாரமாகத் தந்துள்ளேன்.. ஒப்புக்கொள்கிறீர்களா நீங்கள்தான் எழுதினீர்களென..?
Truth 'll prevail