04-26-2004, 02:48 AM
உங்களைக் களத்தில் கருத்து எழுதவேண்டாமென்றோ அல்லது தனிக்குடிலில்தான் கருத்து எழுதவேண்டுமென்றோ நான் நிர்ப்பந்திக்கவில்லை
தணிக்கைக்கும் எனக்கும் சம்பந்தம் கிடையாது அப்படியிருக்க நீங்கள் தணிக்கையை தொடர்புபடுத்தி சிறுபிள்ளைத் தனமாக சவால் எல்லாம் விட்டீர்கள்
நான் உங்களுக்குப் பயப்படவில்லை உங்கள் கருத்துகளுக்கு பதில் எழுதுவதில் மகிழ்சியும் திருப்தியும் ஆயினும் பாதிக்கருத்துகளை நிர்வாகம் தணிக்கை செய்துவிடுவதால் நீங்களும் விட்ட சவாலை மனதில் வைத்து உங்களிடமும் ஏதாவது சரக்கு இருக்கலாமே அதையும் ஒருமுறை கேட்கலாமே எனக் கருதியே தனியே குடில் அமைத்து கருத்துகளை சொல்லலாமே என கூறினேன்
நீங்கள் சொல்வது மாதிரி உமது அலட்டலை உண்மை என்று நம்பும் ஒரு கூட்டம் இருந்தால் அது அங்கேயும் வந்து உமது கருத்துக்கு செவிமடுக்கும்
ஆனால் ஒன்றைத் தெளிவுபடுத்திவிட்டீர்கள் உம்மிடம் ஏTகாவது சரக்கு இருக்கும் என எண்ணியது என் தவறு அதே போன்று உமது சொல்லை நம்ப யாரும் தயாராக இல்லை நீர் தனியே தணிக்கை இல்லாமல் கருத்தெழுத நடுங்குவதிலிருந்தே தெரிகிறது
இதறும் நீர் பதில் எழுதுவீர் ஏனெனில் அது உம் வழக்கம் எந்தவித பிரக்ஞையும் இல்லாமல் ஏதாவது சொல்வது ஆனால் இதனை வாசித்தவர்களுக்குப் புரியும் யார் பயந்தது யார் இன்னும் தனது கருத்தை ஆணித்தரமாக சொல்லிக் கொண்டிருப்பதென்று
ஆகவே சரக்கு எதுவும் இல்லாத நிலையில் உங்களைக் குடில் அமைத்து எழுதச் சொல்லி உங்கள் மனதை வேதனைப்படுத்தியதற்கு என்னை மன்னிக்கவும்
அதே போன்று எந்தவிதமான அர்த்தமும் இல்லாத கருத்தை தான் இதுவரை எழுதிவந்துள்ளீர்கள் என்பது நீங்கள் சொல்லும் வாசகனுக்குப் புரிந்துவிட்டது ஏனென்றால் குடில் அமைப்பது குற்றமே அல்லது இன்ரைய நாளில் ஆளுக்கொரு குடில் அமைத்து தமது கருத்துகளைச் சொல்லி வருகிறார்கள் எனவே உங்களிடமும் ஏதாவது ஆக்கபூர்வமான கருத்து இருந்தால் அதை மனத்துணிவுடன் களத்தை விட்டூப் போகாமல் அதேவேளை தனியாகவும் உங்கள் கருத்துகளை சொல்லியிருப்பீர்கள் அப்படி எதுவும் உங்களிடம் இல்லாததால் தான் இந்த நக்கல்,பம்மல் என்று அவர்களுக்குப் புரிந்திருக்கும் ஆகவே அவர்களும் உங்களை மன்னிப்பார்கள்
எனவே தொடருங்கள் எனது பணியை நான் செய்துவிட்டேன் அதற்கு இடம் கொடுக்கும் வகையில் சிறுபிள்ளைத் தனமாக சவால் எல்லாம் விட்டு உங்கள் முகமூடியை நீங்களே கிழித்ததற்கு நன்றீ

\" \"