04-25-2004, 08:35 PM
இக்களத்தில் தணிக்கை தணிக்கை என ஓயாமல் ஒப்பாரி வைத்த ஒருவர் தனது கருத்துகளையும் சொல்லவேண்டும் என்பதற்காக அனைவர் கருத்துகளையும் வரவேற்பதால் எந்தவித தொல்லையுமின்றி கருத்துகள் எழுத குடில்களைச் சிபாரிசு செய்வேன்
தனிப்படக் கருத்து எழுதினாலும் யாருமே வாசிக்க வரமாட்டார்கள் என்ற பேருண்மை தெரிந்த கோழை வெற்று வேட்டு பகுத்தறிவு பகலவன் பூனை கண்ணை மூடிக் கொண்டால் உலகமே இருண்டுவிடும் என்று நினைத்தமாதிரி நான் பயந்துவிட்டேன் என நினைக்கின்றார் போலிருக்கிரது
உள்ளத்தில் ஒளியிருக்க நான் எதற்குப் பயப்படவேண்டும் ஓடி ஒளிவது நீர் மனத்துக்கண் மாசிலன் ஆயின் சவாலை ஏற்றுக் கொள்ளும் பயந்து ஓடும் கோழையாயிருப்பதிலும் பார்க்க ஆனைக்கு வேலெறிந்து தோற்பது நல்லது
சவாலா சரணாகதியா
சவாலா சரணாகதியா
கோழையே சவாலை ஏற்றுக்கொள் வழக்கம் போல மற்றவர் தூங்கிய பின்னர் மெதுவாக கருத்துகளைச் செருகாதே பதில் சொன்ன பின்னர் முதற் சொன்ன கருத்தையே மாற்றும் குள்ளநரியே சவாலுக்குத் தயாரா
பொருத்தமில்லாத நேரத்தில் இணைப்புத் துண்டிப்பு என்ற நொண்டிச்சாக்கும் சாதகமான நேரத்தில் புதிதாக கிடைத்த இணைப்பும் என்ன கதையென்று நீர் சொல்லும் வாசகனுக்கே தெரியும்
ஓடி ஒளிவதைவிடுத்து சவாலை ஏற்றுக் கொள்ளும் ஏன் பயந்து சாகிறீர்கள் துணிந்தவனுக்குத் தூக்குமேடை பஞ்சுமெத்தை <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

\" \"