04-25-2004, 07:50 PM
ஒருவர் விலைக்கு வாங்கப்பட்டார் என்று சொல்வது அவர் நிரபராதி என்ற்று சொல்வதாகாது எது எப்படியோ விலைக்கு வாங்கப்பட்டார் என்பதை ஒத்துக் கொண்டதற்கு நன்றி
தமிழ்ப் பத்திரிகையாளரை அச்சுறுத்தி எதையும் பெறலாம் என்று சொல்கிறீர்கள் சக்தித் தொலைக்காட்சி உட்பட இதுதான் நடந்திருக்கும் எது எப்படியோ உண்மை உங்கள் வாயாலேயே வந்துவிட்டது
பணிநீக்கம் செய்யப்படவேண்டியவர்கள் இருவரும் தான் தவறான செய்தி வழங்கியதற்கும் அதனை ஒலிபரப்பியதற்கும் ஒருவர் சும்மா இருக்கமாட்டாமல் ஊளையிட்டதால் மாட்டுப்பட்டார் மற்றவர் அடக்கி வாசிக்கிறார் பார்த்தீர்களா?
உயிரின் விலை இப்போதாவது புரிகிறதா?

\" \"