04-25-2004, 07:17 PM
சிரிப்புத் தான் வருகிரது தாத்தா கருணா போன்ற முன்னைநாள்ப் போராளிகளே விலைக்கு வாங்கப்படும் போது fransis Harissionஐ விலைக்கு வாங்கமுடியாது என்று சொல்வது
உண்மைதான் வெளித்துவிட்டதே பணிநீக்கம் செய்தது B.B.C புலிகள் அல்ல அப்படியாயின் புலிகள் B.B.C நிறுவனத்தை விலைகொடுத்து வாங்கிவிட்டார்களா
வாங்கவில்லையாயின் உதயகுமாரைப் பணிநீக்கம் செய்ததன் மூலம் அவர் வழங்கிய செய்திகள் தவறு என்று ஒத்துக் கொண்டுள்ளதா இல்லையா?

\" \"