04-25-2004, 07:03 PM
Mathivathanan Wrote:உங்கள் எழுத்து முறையிலிருந்தே தெரிகிறதே எப்படியானவர் என்று..
எனக்கெண்று குடில் எதற்கு.. இது பொதுவான கருத்துக்களம் இங்கு தணிக்கை முறையில்லாமல் கருத்தாடுவோமே.. வாசகர்களிடம் விட்டுவிடுவோமே.. தீர்ப்பை..
Eelavan Wrote:வாய்ப்பேச்சில் வீரரடி கிளியே வாய்ப்பேச்சில் வீரரடிநான் சொன்னதையே திரும்பச் சொல்லுகிறீரே.. இங்கு வாசகர்கள்தான் தீர்ப்பு செய்வார்கள்.. காலம் காலமாக அதுதான் நடக்கிறது.. தொடருங்கள்..
சவால் விட்டது நீங்கள் பின்வாங்குவது அழகல்ல
ஐந்து பணத்துக்கு குதிரையும் வேண்டும் ஆறுகடக்கப் பாயவும் வேண்டும்
தணிக்கை தணிக்கையென்று திட்டவும் வேண்டும் நாலு பேர் கூடும் இடத்தில் புலம்பல்களைக் கொட்டவும் வேண்டும்
முடிவை வாசகர்களிடம் விட்டுவிடுவோமே
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

