04-25-2004, 05:41 PM
அவசரப்பட்டு குட்டையைக் கலகவேண்டாம் ஏனென்றால் நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன் அது உங்கள் குட்டை
உதயகுமார் கொடுத்த செய்திகள் பொய் என்றும் கருணாவால் விலைக்கு வாங்கப்பட்டே அவர் மட்டக்களப்பு பற்றிய உண்மைக்கு மாறான தகவல்களை வழங்கினார் என ஒப்புக் கொண்டதற்கும் நன்றி இனி எப்படியும் புரட்டுவீர்கள் எனத் தெரியும் சொன்னது சொன்னதுதான்
இதுவும் ஒரு அரசியல் காய்நகர்த்தல்தான் என வைத்துக்கொள்ளுங்களேன் ஒரு கதிர்காமர் சு.க.வின் ஒப்புதலுடன் தேசியப்பட்டியல் மூலம் உள்ளே வரலாம் என்றால் பரராஜசிங்கம் தனது கட்சியின் ஒப்புதலுடன் உள்ளே வரலாம்
பேட்டி கொடுக்க எவருக்கும் உரிமை உண்டு ஆனால் கொடுக்கும் பேட்டியில் உண்மை பொய் உணர்ந்து வெளியிடவேண்டியது ஊடகத்தின் கடமை இன்று தனது செய்தியாளரைப் பணிநீக்கம் செய்ததன் மூலம் தவறு நடந்ததை ஒப்புக்கொண்டுள்ளது B.B.C என்றால் பேட்டி கொடுக்கும் உரிமை யாருக்கு...
செய்யவேண்டியதை யுனிசெவ் செய்துவிட்டது அதாவது குட்டையைக் குழப்பிவிட்டது இப்போது நாறத் தொடங்கியதும் மூக்கைப் பிடித்துக் கொண்டு ஓடித்திரிகிறது

\" \"