04-25-2004, 05:28 AM
அவசரப்படாதீர்கள்.. நான் போடும்செய்திகள் பிரான்சிஸ் ஹரிஷனுடையதே தவிர உதயகுமாருடையதல்ல.. உதயகுமார் விலைக்கு வாங்கப்படலாம்.. பிராண்சிஸ் ஹரிஷனை வாங்க முடியாது..
அதெப்படி இவங்களுக்குத்தேவையானபோது மாத்திரம் சொந்த விருப்பத்தில் எல்லாரும் வாபஸ் பெறினம்..
மேலும் தேசியப்பட்டியலில் மாத்திரம் தெரிவுசெய்து பிரதமராக்க அவர்களுக்கே விருப்பமிருக்கும்போது உங்கள் காரணம் நொண்டிக் குதிரையும் றேஸ் குதிரையுமாகின்றது..
உங்கள் குட்டை எப்படியென்று இறங்கிக்கலக்கின உங்களுக்குத்தானே தெரியும்.. நான் வெளியில் நின்று பிடிக்கிறவன்தானே.. உங்கள் குட்டைக்கு என்ன இருக்கின்றதென எனக்கென்ன தெரியும்..
பேட்டி கொடுக்க வன்னிக்குத்தான் உருத்து என்பதுபோலத்தான் உங்கள் கதை போகிறது..
செய்யவேண்டியதை யூனிசெவ் செய்ய எங்கே என்று பார்த்துக்கொண்டிருந்த தாய்மார் தங்கள் கடமையை தொடர்கிறார்கள்..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

Truth 'll prevail