04-25-2004, 03:23 AM
அதைவிட பொய்யான தகவல்களைக் கொடுத்தார் மற்றைய ஊடகக் காரர்களை மிரட்டினார் என்று திருவாளர் உதயகுமாரை B.B.C பணி நீக்கம் செய்தது தெரியாது அப்படியென்றால் இவ்வளவு காலமும் B.B.C இல் வந்த செய்திகள் பொய் என்றாகின்ரது அதை ஆதாரப்படுத்தி நீங்கள் சொன்னது புளுகென்றாகின்றது
ராசநாயகம் சொந்த விருப்பின் பேரில் விலகுவதாக கொடுத்த அறிக்கை வாசித்திருக்கமாட்டீர்கள் ஏனென்ரால் காமாலைக் கண்ணனுக்கு கண்டதெல்லாம் புலியாகத் தெரியுமாம்
ஒரு நாட்டின் பிரதமர் பதவிக்கு சிபாரிசு செய்யப்பட்ட கதிர்காமர் தேசியப்பட்டியலில் பாராளுமன்றம் போக முடியுமென்ரால் தேர்தலில் நின்று சதியால் தோல்வியடைந்த பரராஜசிங்கம் போவதில் தவறேதுமில்லை
குட்டை வத்தினால் நிலம் காய்ந்து வெடிக்குமே தவிர சேறுவராது சேற்றுக்குள் தண்ணி விட்டு உங்களை மாதிரி இறங்கிக்கலக்கினால் குட்டை வரும் வேண்டுமானால் இன்னொருதடவை செய்து பார்க்கவும்
இப்ப B.B.C போகேலாது ஆனால் கருணா இருக்கும் போது போகலாம் இதுதான் அந்நியத் தலையீட்டுக்கான ஆதாரம்
யுனிசெவ்வும் நீங்களும் செய்யவேண்டியதை செய்து கொண்டிருக்கிறீர்கள் அதாவது சும்மா அலட்டிக் கொண்டிருக்கிறீர்கள் ஒழுங்கா ஒரு முடிவு சொல்லச்சொன்னால் மழுப்பல்

\" \"