04-25-2004, 02:54 AM
விடுவித்தார்களோ விடுவிக்க வைக்கப்பட்டார்களோ அவர்களிடமிருந்த வயது குறைந்த போராளிகள் இப்போது போராட்டக்களத்திலோ அல்லது புலிகள் இயக்கத்திலோ இல்லை இவர்களுக்கு யுனிசெவ் செய்வது என்ன பள்ளிக்கூடம் கட்டிக் கொடுத்தால் பிரச்சனை தீர்ந்துவிடும் என்ற முட்டாள் வாதம் உங்களுடையதா அல்லது யுனிசெவ் உடையதா
பசி பட்டினி மத்தியில் தம்பிள்ளை இயக்கத்தில் இருந்தால் நாலு வாய் சோறாவது சாப்பிடும் என்று பிள்ளை இயக்கத்தில் சேர்ந்தபோது திரும்பக் கூட்டிவர முயற்சிக்காத பெற்றோர் பலரை நான் பார்த்திருக்கின்றேன்
இயக்கத்தால் விலகுபவர்களுக்கு சகல விதமான வசதிகளையும் செய்து கொடுக்க யுனிசெவ் முன்வரவேண்டும் இல்லாவிட்டால் குழந்தைப் போராளிகள் என்று நீலிக்கண்ணீர் வடிப்பதி நிறுத்த வேண்டூம்
உங்கள் உள்ளத்தில் உண்மையான கவலை இருந்தால் இவர்களுக்கு எப்படி உதவலாம் என்று சொல்வீர்களா
நீங்கள் எப்படி சொல்வீர்கள் சும்மா ஒரு பொழுது போக்கிற்கு நன்கு வரி புலிகளை விமர்சிப்பதுதான் உங்கள் வேலை அதாவது கரையில் நின்று மீன்கோர்ப்பது

\" \"