04-24-2004, 02:53 PM
Eelavan Wrote:நீங்கள் சொல்வது எதற்கும் ஆதாரம் இல்லை கேட்டால் நூலகத்தில் பார் அதில் காட்டினங்கள் இதில் காட்டினாங்கள் என்பீர்கள்
உங்கள் கருத்துகள் தடை செய்யப்படக் கூடாது மக்களை ஒழுங்காகப் போய்ச்சேர வேண்டும் என்ற உண்மையான எண்ணம் இருந்தால் இந்தக்களத்தைவிட்டு புதிதாக ஒரு களத்துக்கு போகலாம் இல்லாவிட்டால் அவரவர் தமது கருத்தை எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இன்றிப் பகிர்ந்து கொள்ள குடில்கள் வந்திருக்கின்றன www.blogspot.com
அங்கே போய் கொட்டலாமே நீங்கள் கொட்டமாட்டிர்கள் ஏனென்றால் உங்களுக்கு ஒருதளம் வேண்டும் நால்வகைக் கருத்துகளுக்கிடையில் நச்சு ஊசி மாதிரி மெதுவாக உங்கள் அலட்டல்களையும் செருக வேண்டும் தனியாக எழுதினால் நீங்கள் மாத்திரமே தனியாக வாசிக்கவேண்டும் என்பது உங்களுக்கே தெரியும்
எங்கே வாய்கிழிய தணிக்கை தணிக்கை என்று கத்துவதை விடுத்து ஒரு குடிலை அமையுங்கள் தனியே உட்கார்ந்து அலட்டுங்கள் நேரம் கிடைத்தால் நானும் இடையிடை வந்து பார்க்கிறேன்
ஈழவன் உங்கள் கருத்துக்களை போல் இங்கு வாதாடும் ஒவவொருவரும் அந்தந்த சந்தர்பங்களில் ஒவ்வொருகாலகட்டத்திலும் கூறியுள்ளோம் தேவையானவர்கள் மட்டும் அவ்முயற்சியில் தொடர்துகொண்டே உள்ளார்கள் கேட்டால் இது கருத்துக்களம் என சடைகின்றார்கள்....பாப்பம் எப்ப மட்டடும்... எங்கு போய் ஒழிகிறது எண்டு.... ( யாழும் ஏதோ கண்டும் காணாதமாதிரி நடந்து கொள்கிறது யாழை சொல்லி குற்றமில்லை அவர்கள் விசையத்தோட... அல்லது யாழா தேவைகளுக்காக....?? <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->
)
<img src='http://www.yarl.com/forum/images/avatars/2439290643fbe18d6975f2.gif' border='0' alt='user posted image'><b>... .....</b>

