04-24-2004, 12:04 PM
நல்லது அவர்கள் குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்டு வயது குறைந்த போராளிகளை விடுவிக்கிறார்கள் உங்கள் மொழியில் சொன்னால் திருந்தி விட்டார்கள் நீங்கள் எப்போது திருந்தப்போகிறீர்கள்
சரி விடுவிக்கப்பட்ட போராளிகளை தகுந்த முறையில் பராமரிக்க யுனிசெவ் நடவடிக்கை எடுக்கவில்லை என அவர்கள் குற்ற்ஞ்சாட்டியுள்ளனர் அதற்கு இன்னமும் யுனிசெவ் திரும்ப பதில் அளிக்கவில்லையே
கடைசியில் அவர்களும் அறிக்கை விடுவதை மட்டுமா செய்கிறார்கள்

\" \"