04-24-2004, 09:03 AM
ஓருமாதத்துக்கு முன்னம்வரை ஒழுங்காத்தான் இருந்தவர் எணடு சுபுதசெ முதல் பத்திரிகையாளர் மகாநாட்டிலை சொன்னதை இவங்கள் வசதியா மறந்துபோனாங்கள்.. கதைச்ச எல்லாரும் கரிகாலன் ரமேஸ் உட்பட எல்லாரும் கருணா ஒருமாதத்துக்கு முன்னம்வரை நல்லாத்தானிருந்தவர் எண்டு கரெக்ரர் சேட்டிபிக்ற குடுத்ததும் இப்பத்தான் அன்னிய சக்தி யாருக்கோ விலைபோயிருக்கிறார் எண்டு சொன்னதையும் மறந்து மழுப்பிறாங்கள்.. ஒளிநாடாவிலை இருக்கும் எடுத்துப் பாருங்கோ..
புpள்ளை பிடிச்ச பிரச்சனையாலை தாய்தேப்பன் பள்ளிக்கூடத்துக்கு முன்னாலை சாலை மறியல் போராட்டம் நடாத்தினது பற்றி 4 மாதத்துக்கு முதல் எழுத.. அங்கை ஒண்டுமில்லையெண்டு தணிக்கையும் செய்து கருணாவுக்கு ஆதரவு தெரிவிச்சவங்களெல்லாம் இப்ப கருணா துரொகியெண்டு கதை கட்டுறாங்கள்.. போன வருஷம் நிதி காணாமல்ப்போனதுபற்றி தணிக்கை செய்தவங்கள்.. பிறகு வன்னிக்கு போய் வன்னிக்குப்போய்ச் சேர்ந்திட்டுதெண்டு அறிக்கையும் விட்டவங்கள் அதை மறந்து இப்ப கருணா நிதி கொண்டோடினதுபற்றி சொல்லி மழுப்புறாங்கள்.. இவங்கள் மட்டக்களப்புக்குச் செய்த அநியாயத்துக்குத்தான் தொடர்கதையா போய்க்கொண்டிருக்கிது..
சும்மா சொல்லக்கூடாது கருணா பிரச்சனை வந்தாலும் வந்திச்சிது மட்டக்களப்பு மட்டக்களப்பா வந்திட்டிது.. இண்றைய செய்திப்படி 1000 குழந்தைப்பிள்ளையள் திரும்ப ஒப்படைக்கப்பட்டிருக்குதுகள்.. ஏற்கெனவே நிபந்தனையில்லாமல் விடப்பட்ட போராளியள்.. எல்லாத்தையும் சேர்க்க அங்கை வந்திட்டுது.. அதை விட இன்னும் பிரச்சனையான விசயம் கனக்க இருக்கு.. ஒஃ;பிஷலா வெளியாலை வரும் பாருங்கோவன்..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

Truth 'll prevail