04-24-2004, 04:00 AM
நீங்களே சொல்லுறியள் உங்களது அடக்குமுறைபற்றி பிறகு நான் என்னத்தை சொல்லுறது..
ஜோசப் பரராஜசிங்கத்தை கொண்டுபோகவேண்டிய தேவைக்கு இராசநாயகத்தை இராஜினாமாச் செய்யச்சொன்னதும்.. அந்த இடத்துக்கு அரியநேந்திரனை போட்டதும் அடுத்ததா தேசியப் பட்டியலிலை பரராஜசிங்கத்தாரை சேர்த்ததும் பெரிய வெற்றியாக்கும்.. கீழ்த்தரமான அரசியலை கிழிக்கலாம்..
அததானே சொன்னேன் உங்களுக்;கு தணிக்கை இல்லாமல் கருத்து எழுத முடியாது.. அதனால்த்தான்
தணிக்கையில் பதுங்கிக் கருத்து எழுதுகிறீர்கள்..
கதையை மாத்துறியள்.. குட்டை வத்தத்தான் சேறு வருமெ தவிர சேத்தியையிருந்து குட்டை வராது..
உங்கள் குட்டை எப்படியானதென்று தெரிந்து வைத்திருக்கிறீர்கள்.. அதற்குள் நான் மீன்பிடிக்க றெடியாயிருக்கும்போது உங்களுக்கு சேறு படும் என உங்கள் குட்டையைப்பற்றியே குறைவாகப் பேசலாமோ..?
ஏன் BBC போய் பிரச்சனைப்பட்டது இப்பபோகத் தடை விதிச்சிருக்கிறது தெரியாதோ..?
போகேலாத இடத்துக்கு எப்படிப் போய் பேட்டி எடுக்கிறது..
குழந்தைப்பிள்ளை பிடிச்ச பிரச்சனை ஐநா பிரச்சனை எழுதியிருக்கு போய் வாசியுங்கோ..
யூனிசெவ் தான் செய்யவேண்டிய வேலையை செய்துகொண்டிருக்குது.. பிரச்சனை சுமூகமாப் போகுது..
நீங்கள் அண்மையிலை சக்தி ரிவி BBC தளம் பார்க்கேல்லைப்போலை.. அதிலை பலதும் வருது.. போடத்தான் நம்ம பிபிஸி தயங்குது.. ஒருவேளை அவருக்கும் மிரட்டலோ தெரியாது..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

Truth 'll prevail